Category: #நடிகர் விஜய்

“தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்” தயாரிப்பாளர் தில் ராஜு சர்ச்சை பேச்சு – அஜித் ரசிகர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வம்சி இயக்கத்தில்…