அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு கட்டணம்… அரசே செலுத்த ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்த ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சமூக அக்கறையுடன் கூடிய…