அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: “விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய்…