Category: #மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு… அரசு நிகழ்ச்சிகள் ரத்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்…