Category: மயிலாடுதுறை;செம்பனார்கோவில்

செம்பனார்கோவிலில் நுன் கதிர்வீச்சு கருவி மூலம் காச நோய் கண்டறியும் முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நுன் கதிர் இயந்திரம் மூலம்…