Category: மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய…