Category: மயிலாடுதுறை- ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்…