மயிலாடுதுறை:செம்பனார்கோவில் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செம்பனார்கோயில், ஆகஸ்ட்-12:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 40 இலட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்…