Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமம் ஆன்லைன் (online)மூலமாக வழங்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வணிகர்கள் இவ்வாண்டு தீபாவளிபண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை…

மயிலாடுதுறை அருகே குழந்தை பேறு வேண்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!: தொட்டில் கட்டி பெண்கள் வழிபாடு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குழந்தை பேறு வேண்டி மாரியம்மன் கோயிலில் அசைவ உணவை படையலிட்டு அதனை பெண்கள் சாப்பிடும் விழா 2 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடைபெற்றது.…

மயிலாடுதுறையில் நாளை மறுநாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம்தேதி தமிழக அரசின்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி மயிலாடுதுறைமன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லுாரியில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகஊராட்சிமன்ற…

மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கை சாலை பகுதியை சேர்ந்தவர் க.முருகவேள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் -ஓய்வூதியர் மகன் மு.மாரிமுத்து வயது 35, இவர் கடந்த…

தரங்கம்பாடி அருகே பொறையாத்தான் கடைமடை கதவணை பழுதால், கடல்நீர் உட்புகுந்து விவசாயம், நிலத்தடிநீர் பாதிப்படைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பொறையாத்தான் கடைமடை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம், பொறையார் முதல் தரங்கம்பாடி வரையிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகளின் பிரதான…

மயிலாடுதுறை: மனமுடைந்து விஷம் அருந்திய தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள் தோறும் சுகாதார பணிகளை…

வைத்தீஸ்வரன்கோயிலில் 5 கிலோ தங்கம் கொண்டு அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு குடமுழுக்கு..!

வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் வைத்தியநாதசாமி கோவில்…

’மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- தனி வட்டாட்சியர் கைது.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் 61 வயதான ராமச்சந்திரன். இவரது மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளியான இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி…

மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! – சீரமைத்து தர கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த…

மயிலாடுதுறை: உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வணிக…