Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கைது..!

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் இயங்கி வருகிறது அரசு உடதவிபெறும் பள்ளி. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஞானஸ்கந்தன். இவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு…

மயிலாடுதுறை அருகே 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிபால் தேசிய கொடியை ஓவியமாக வரைந்து 5- ம் வகுப்பு மாணவர் சாதனை.

மயிலாடுதுறை அருகே 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து ஹர்ஷித் சாதனை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களை தரங்கம்பாடி மீனவர்கள்…

சிதம்பரத்தில்குட்கா மற்றும் போதைப் பொருள் விற்றவர் கைது.

சிதம்பரத்தில் குட்கா மற்றும் போதை பொருள் சாக்லேட் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 63 கிலோ குட்கா மற்றும் போதை சாக்லேட்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் மது கடத்தி வந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் மது கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்…

மயிலாடுதுறை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் பலத்த காற்று, மழையால் வயலில் சாய்ந்தது.

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. மயிலாடுதுறையில் 36 மி.மீ. மற்றும் மணல்மேடு பகுதியில் 55 மி.மீ…

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய…

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மணிமண்டபம்.

மகாத்மா காந்திக்கும் மயிலாடுதுறை மக்களுக்குமான தொடா்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் முற்பட்டது ஆகும். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் முன்னெடுத்த உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் முன்னின்று போராடி,…

சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். சீர்காழி அருகே கோவில்பத்து சாலையில் தனிப்படை போலீசார்…