Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும்…

மயிலாடுதுறை:ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் மாவட்ட கோர்ட்டை புறக்கணித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பாலு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்…

மயிலாடுதுறை:சென்பதருப்பு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பதனிருப்பு ஊராட்சியில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபார் ஹெல்த் நாலஜி சார்பில் செம்பதனிருப்பு ஊராட்சி மன்றஅலுவலகம் அருகே பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…

தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா

தரங்கம்பாடி, பிப்-08:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு…

மயிலாடுதுறை:சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்

திருக்கடையூர், பிப்ரவரி- 07:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம் அருகில்,ஸ்ரீசக்தி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை:அரசு அறிவிக்கும் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை கிடைக்காமல் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும்…

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்

மயிலாடுதுறை, பிப்- 07:மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில்ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது. நிகழும் மக்களகரமான…

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்

தரங்கம்பாடி,பிப்.5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். தரங்கம்பாடி தாலுக்கா…

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்

தரங்கம்பாடி, பிப்ரவரி- 05:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், “திருப்புகழ்”, “கந்தர் அனுபூதி”, “கந்தர் அலங்காரம்” உள்ளிட்ட…

மயிலாடுதுறை:பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…