மயிலாடுதுறையில் நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்…