Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு!!

திருக்கடையூரில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது. திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.…

மயிலாடுதுறை:மாவட்ட திரைப்பட சங்கத்தின் சார்பில் திரைப்பட துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கத்தின் உறுப்பினர் A.R.விஜய் சங்கர் இயக்கத்தில், இணை இயக்குனர், சிதம்பரம், உதவி இயக்குநர் பாஸ்கர், ஒளிப்பதிவில் குழந்தைகள் விழிப்புணர்வு, பற்றிய கதை களத்தை…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக வார்டு செயலாளர்கள் உள்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடி, ஏப்ரல்- 16;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக வார்டு உறுப்பினர்கள் உள்கட்சி தேர்தலுக்கான கூட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் பேரூராட்சி அவைத்தலைவர் கந்தசாமி…

மயிலாடுதுறை: அண்ணல் அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை: அண்ணல் அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி, நாணல்படுகை கிராமம் புதுத்தெருவில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

திருவெண்காடுதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் பதர்நிஷா(வயது 72). இவர், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார்.…

மயிலாடுதுறை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15;ராமநவமி ஊர்வலங்களின் போது குஜராத் ஜார்க்கண்ட் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள…

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை, ஏப்ரல் 15;மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தாலுக்கா, தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை கயிலை ஸ்ரீ நட்சத்திர குருமணிகள் திரு முன்னிலையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்பேத்கர் பிறந்தநாள் விழா!!

மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…