Category: மின்வெட்டு

தமிழகத்தில் மின்வெட்டு தலை தூக்கும் ஆபத்து.. 4 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு.. பெரும் சவால்!

சீனாவில் தொடங்கிய நிலக்கரி பற்றாக்குறை இந்தியாவையும் பாதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளது.…