“புத்தாண்டை வரவேற்போம் – கொரோனாவுக்கு விடைகொடுப்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து!
கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வீடியோ வழியாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த 2022ஆம்…