தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தியாகி இம்மானுவேல் சேகரனாரானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு…