முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களின்…