அம்பேத்கர் படத்திற்கு மரியாதை: திமுகவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
திமுகவின் அனைத்து மாவட்டக்கழக அலுவலகங்களில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…