Category: ரஷ்யா

ரஷ்யாவில் இரு வாரங்களுக்கு முன், இதே ஏஎன்28 ரக விமானம் விபத்துக்கு உள்ளாகி 28 பேர் பலியாகினர். இந்த நிலையில் மற்றுமொரு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது!

13 பயனிகளுடன் சென்ற, ரஷ்யாவின் ’ஏஎன்28’ விமானம் விபத்துக்கு உள்ளானதாக, ரஷ்ய விமானத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய விமானத்துறை தெரிவித்துள்ளதாவது, “நேற்று, 13 பயணிகளுடன் சென்ற, ரஷ்யாவின்…