Category: #ரஷ்யா-உக்ரைன் போர்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா!

மாஸ்கோ: சண்டையை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள்…