மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை வட்டத்தில், குறிச்சி ஊராட்சியில் புலவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…