Category: Mayiladuthurai

மயிலாடுதுறை: 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சமர்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சமர்பிக்கலாம் என்று கலெக்டர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீா்காழி வட்டத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அரசு தொடக்கப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி. அரசுப்பள்ளி, திருமுல்லைவாசல்…

மயிலாடுதுறை மாவட்ட பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் பெரிய பள்ளிவாசல் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் தமுமுக…

செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீசார் விசாரணை..!

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்…

திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பந்தக்கால் நடும் விழா, தருமபுர ஆதீன மடாதிபதி பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் சம்காரம் செய்த இந்த ஆலயத்தில் வழிபாடு…

மயிலாடுதுறை அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி கிராமத்தை சேர்ந்தவர் மங்களம்(வயது 70). இவர் கடந்த 11-ந் தேதி கடலி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.…

மயிலாடுதுறை அருகே போக்சோ சட்டத்தில் கைதான பாஜக பிரமுகரின் மகன்கள் புகார் கொடுத்தவரை கத்திகுத்து!

குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11-ஆம் தேதி 5-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்…

காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையாரில் நாடார் மகாஜன சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்…

சீர்காழி அருகே பழையாறில் கடலில் மூழ்கி உடைந்த நிலையில் மீட்கப்பட்ட விசைப்படகை அரசு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

பழையாறில் கடலில் மூழ்கி உடைந்த நிலையில் மீட்கப்பட்ட விசைப்படகை புதன்கிழமை அரசு அலுவலா்கள் ஆய்வு செய்தனா். சீா்காழி வட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே மடவாமேடு கிராமத்திலிருந்து…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளனன. சீா்காழி வட்டத்தில் சீா்காழி எஸ்.எம்.எச் அரசு உதவி பெறும் பள்ளி, புதுப்பட்டினம் ஊராட்சி…