Category: Mayiladuthurai

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா…

மயிலாடுதுறை: அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டதாக சசிகலாவிடம் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா, கடந்த ஜனவரி…

புலம்பெயர்ந்தோருக்கான சிலம்ப போட்டி; சிங்கப்பூரில் சாதித்த மயிலாடுதுறை வீரர்: முதல்பரிசை வென்று சாதனை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடையிலான சிலம்ப போட்டியில், மயிலாடுதுறை வீரர் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான தமிழகத்தை சேர்ந்த சந்திரகாசன் கணேசன்…

மயிலாடுதுறை அருகே முதல்வர் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கிய தனியார் பள்ளி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தனியார் நடுநிலைப் பள்ளி சார்பாக எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு மறைமுக ஏலம் மூலம் பருத்தி கொள்முதல்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 3600 குவிண்டால் பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7789க்கு ஏலம் போனதால்…

மயிலாடுதுறையில், ஊரடங்கு தளர்வுகளின்படி மதுக்கடைகள் திறப்பு: சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மது வாங்கிச்சென்ற மதுப்பிரியர்!

ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும்…

மயிலாடுதுறை: இரண்டு மாதத்திற்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம்…

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ ஆய்வு!

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குத்தாலம் தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற அவா், அங்குள்ள…

மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 60 போ் திமுகவில் இணைந்தனா்.

மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக நகர செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து…