Category: Mayiladuthurai

டெண்டா் விடப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு: சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டம் எப்போது கட்டப்படும்? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி புதிய பேருந்துநிலையம் அருகே சீா்காழி ஊராட்சி ஒன்றிய…

மயிலாடுதுறை: திருவெண்காடு அருகே முல்லையாற்றின் குறுக்கே சேதமடைந்த கீழ்குமிழி விரைவில் சீரமைக்கப்படும் என எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் உறுதி!

திருவெண்காடு அருகே முல்லையாற்றின் குறுக்கே சேதமடைந்த கீழ்குமிழி விரைவில் சீரமைக்கப்படும் என எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் உறுதி கூறினாா். தென்னாம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்று நீா் உவா்ப்பு நீராக…

தரங்கம்பாடியில் நடைபெறும் மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆய்வு!

தரங்கம்பாடியில் ரூ.177 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு செய்ய சென்ற ஆட்சியா் இரா. லலிதாவுக்கு தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள்…

மயிலாடுதுறை:ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தும் JCI(ஜேசிஐ)சங்கத்தினர்!.

மயிலாடுதுறை: ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தும் JCI(ஜேசிஐ)சங்கத்தினர்!. கொரோனா காலத்தில் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு மயிலாடுதுறை ஜேசிஐ சங்கத்தினர் 50 நாட்களாக மதிய…

ஆஸ்திரேலியாவில் பிறந்து மயிலாடுதுறை பகுதியில் 49 ஆண்டுகாலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து மருத்துவர் தினத்தன்று உயிர் நீத்த வெள்ளைக்கார டாக்டர் அம்மா.

ஆஸ்திரேலியாவில் 1923ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிறந்தவர் பில்லிப் ரோட்ரிக்ஸ். சென்னையில் எம்பிபிஎஸ் படித்த இவர் 1949ம் ஆண்டுகள் மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க…

சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது: உயிர் பிழைத்த 5 மீனவர்கள்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை…

மயிலாடுதுறை அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டைக்கு சமரசம் பேசிய இடத்தில் நண்பரின் காதை கடித்த நபர் கைது!

மயிலாடுதுறை அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டைக்கு சமரசம் பேசிய இடத்தில் நண்பரின் காதை கடித்த நபர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட…

சீர்காழியில் விழுதுகள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ✓இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்.(Blood Sugar Level)✓இரத்த அழுத்தம் கண்டறிதல்.(Blood Pressure)✓இதய துடிப்பு வீதம் கண்டறிதல் (Pluse Rate)✓ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல்…

மயிலாடுதுறையில் புதிய பேருந்துநிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் புதிய பேருநிலையம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார்(மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகார்) நகராட்சி…

மயிலாடுதுறை அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன…