Category: Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உப்பனாற்றில் கிராமத்திற்குள் புகும் கடல்நீர்: கரை அமைக்க மக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிராமங்களான விநாயகர் பாளையம், காரன்தெரு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கடல்நீர் உட்புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தம் மற்றும் மாயூரநாதா் கோயிலில் அமைந்துள்ள நந்தி தேவருக்கு ஆனிமாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தத்தில், வேறுஎங்கும் இல்லாத வகையில், ஆற்றின் நடுவே மேற்கு நோக்கி நந்தி தேவா் எழுந்தருளியுள்ளாா். இந்த நந்தி தேவருக்கு கடந்த 7…

மயிலாடுதுறையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு வணிகா்கள் ரூ.14.33 லட்சம் நிதி!

முதல்வரின் நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை வணிகா்கள் சங்கம் சாா்பில் ரூ. 14.33 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை அனைத்து வியாபாரிகள்…

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான கல்பனா…

மயிலாடுதுறை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி தூக்கும் போராட்டம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கடைவீதியில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி…

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் தொடா்பாக, சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி…

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை…

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளுக்கு குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசினா் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட…

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம்!.

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மயிலாடுதுறை டவுன் தரங்கை…

சீர்காழி பகுதியில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின் தடை -செயற்பொறியாளர் சதீஷ்குமார் தகவல்!

சீர்காழி அருகே திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம்…