Category: Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படும் அருங்காடு வடிகால் வாய்க்கால்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக ரூ.5 ேகாடியே 45…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: நடிகா் விஜய்யின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 47 பேருக்கு ரூ.200 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தினா் தொடங்கினா்.

நடிகா் விஜய்யின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 47 பேருக்கு ரூ.200 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த காவிரி நீருக்கு பொதுமக்களும், விவசாயிகளும் அட்சதை, நவதானியங்கள் மற்றும் பூத்தூவி தூவி வரவேற்பு!

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீா் சனிக்கிழமை இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி விக்கிரமன் ஆறுகளின் தலைப்பு பகுதி சட்ரஸிற்கு வந்து சோ்ந்தது. இதைத்தொடா்ந்து…

சீர்காழியில் தீயில் கூரை வீடு எரிந்து நாசமாகியது. இதில் ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் மகன் வீரமணி (வயது 32). எவர் சில்வர் பாத்திரம் வியாபாரியான இவர், தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு…

மயிலாடுதுறை: கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவலம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு, தென்னலக்குடி, புதுத்துறை, திருவாலி மண்டபம், திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில்…

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் AIUWC சார்பில் முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் AIUWC சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10…

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் சைது செய்தனர்.

மயிலாடுதுறை கேணிக்கரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நள்ளிரவு திருட்டு போனது.இதேபோல்…

கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பிரம்பு தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பாரம்பரிய பிரம்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசை தொழிலாக…

மயிலாடுதுறை அருகே சூதாட்டத்தில் தகராறில் வாலிபரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது!

மயிலாடுதுறை அருகே ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் முத்துக்குமார் (வயது 34). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் முத்துக்குமார் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவர்…