Category: Mayiladuthurai

பொறையாறு:மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை!

பொறையாறு: மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-…

மயிலாடுதுறை: எருக்கூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் மீண்டும் இயங்க நடவடிக்கை-அமைச்சர் சக்கரபாணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல்…

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் 1430-ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி…

தரங்கம்பாடி: சந்திரபாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞா் கடலில் தவறிவிழுந்து மாயம்-தேடும் பனி தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞா் கடலில் தவறிவிழுந்து மாயமானாா். அவரை கடலோர காவல் நிலைய போலீஸாா் தேடி…

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தலைச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி ஜீவா (35) மற்றும் மகன் கெவின்…

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மின்தடை – செயற்பொறியாளர்கள் தகவல்!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதையில் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டுமாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டுமாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பழுப்பு நிற அரிசியை திரும்பப் பெற உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவுறுத்தினார்!

மயிலாடுதுறை, தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பழுப்பு நிற அரிசியை திரும்பப் பெற உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி புதன்கிழமை அறிவுறுத்தினாா். ரேஷன் கடைகளில்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ அழகு ஜோதி அகெடமியில் ரத்ததான முகாம்!

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறையில் ரத்ததான முகாம் – ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.…