தமிழகத்துக்கு கூடுதலாக 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மயிலாடுதுறையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையம் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை…