Category: Mayiladuthurai

சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம்…

செம்பனார்கோவிலில், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது – கலெக்டர் லலிதா பேச்சு!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

சீர்காழி: தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து – விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும்…

திருவெண்காடு அருகே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு!

திருவெண்காடு அருகே மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக விளங்குவது பட்டவெளி வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மங்கைமடம், எம்பாவை, நெருஞ்சிகொள்ளை உள்ளிட்ட பகுதிகளில்…

மயிலாடுதுறை: போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு – கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலைவீச்சு!

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்…

திருக்கடையூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலியானார்.

மயிலாடுதுறை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி…

மயிலாடுதுறையில் இருபது வருடங்களாக அரசு மருத்துவமனையில் மூலிகை உணவு வழங்கும் தம்பதியினர்!

மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாட்டில் ரவிச்சந்திரன்- உமாமங்கை தம்பதியினர் 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் எதிர்ப்புறம்…

மயிலாடுதுறை அருகே பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவராணம்!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா…

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:…