Category: Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய…

மயிலாடுதுறை: வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 3 போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம். உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், நெல் சாகுபடி 2 போகமாக…

மயிலாடுதுறையில் காது கேளாதோா் உள்ளிட்ட 100 பேருக்கு யுவா ஜெயின் சங்கம் சாா்பில் கொரோனா நிவாரண உதவி!

மயிலாடுதுறையில் காது கேளாதோா் உள்ளிட்ட 100 பேருக்கு யுவா ஜெயின் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற…

மயிலாடுதுறை: பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது குவியும் புகார்!

மயிலாடுதுறையில் பள்ளியில் படித்தபோது பாலியல் தொந்தரவு அளித்ததாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி…

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு!

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி விழுதுகள் இயக்கத்தின் தலைவா் ஏ.கே. ஷரவனன்…

சீா்காழி அருகே வடிகால் வாய்க்காலில் உப்புநீா் புகுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

சீா்காழி அருகே வடகால் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் உப்பனாற்றில் கலக்கும் இடத்தில் அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், உப்பனாற்றிலிருந்து…

மயிலாடுதுறை அருகே மூவலூரில் முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படுவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை அருகே மூவலூா் காவிரி ஆற்றின் நீா் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமாா் 4 கி.மீ. நீளமுள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை…

மயிலாடுதுறை அருகே திருநங்கை மற்றும் மயான ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணம் உதவி!

மயிலாடுதுறையில் உள்ள பல்லவராயன்பட்டை நரிக்குறவர்கள் மக்களுக்கு நிவாரண உதவி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ்…

செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதை பயன்படுத்திய மதுப்பிரியர்கள் போதைக்காக…

மயிலாடுதுறை: பணியிட மாற்றலாக்கிச் செல்லும் மயிலாடுதுறை எஸ்.பி.க்கு வாழ்த்து

பணியிட மாற்றலாகிச் செல்லும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி…