Category: Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆக சுகுணா சிங் நியமனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு…

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது!

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

கோவிட் 19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்திட மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்றின் வேகம் அதிகமாக…

சீர்காழியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு காய்கறி, பழங்கள்,…

மயிலாடுதுறை: ஊருக்குள் புகுந்த 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை… ஆபத்தை உணராமல் முதலையை சீண்டி விளையாடிய இளைஞர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஊருக்குள் புகுந்தது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து சித்தமல்லி கிராமத்திற்குள் புகுந்த முதலையை அப்பகுதி…

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடியை பணப் பற்றாக்குறையால் துவங்க முடியவில்லை என…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் வனத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக…

மயிலாடுதுறையில் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் கொரோனா நிவாரண உதவி!

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் ரூ.50,000 மதிப்பிலான…

மயிலாடுதுறை அருகே கொரோனாவால் இறந்தவரின் சடலம் டிஎன்டிஜே அமைப்பினரால் அடக்கம்

குத்தாலம் அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் (டிஎன்டிஜே) அடக்கம் செய்தனா். குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூரை அடுத்த மருத்தூா் பிரதான…