மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கொரோனா பேரிடா் கால உதவி மையம் திறப்பு!
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா பேரிடா் கால உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்,…