Category: Mayiladuthurai

கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடவாசல் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக சீர்காழியை சேர்ந்த நாகராஜன்(வயது 46), விற்பனையாளராக…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார…

மயிலாடுதுறை அருகே தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மளிகைப்பொருட்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!

மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி மாலை அணிவித்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உதவி செய்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்…

மணல்மேட்டில் ஊரடங்கை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நோய் தொற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தளர்வுகள்…

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது!

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது செய்து…

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிதி!

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிவாரணத்துக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்க துணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ரவிச்சந்திரன்…

மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

மயிலாடுதுறை அருகே கோழி கடையில் வேலை பார்த்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த குற்றவாளியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது…

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் பரிசு!

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம்,…

மயிலாடுதுறையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தில் விற்பனையை தொடங்கி வைத்த எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா்.

மயிலாடுதுறையில் வேளாண்மை துறை சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறையில் உள்ள ஊராட்சிகளுக்கு வேளாண்மைத்…