Category: Mayiladuthurai

மயிலாடுதுறையில், மளிகை-காய்கறி கடைகள் அடைப்பு – சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமாகி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆகையால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம்…

செம்பனாா்கோவிலில் நடமாடும் காய்கறி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித் துறை சாா்பில், நடமாடும் காய்கறி வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன்…

மயிலாடுதுறையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா வார்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர்…

மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு முன்னிட்டு கடைகள் அடைப்பு சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும்…

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடக்கம்!

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 6 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 990 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மயிலாடுதுறை நகர…

சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்-ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே…

சீர்காழி அருகே 105 லிட்டர் சாராயம் பறிமுதல் வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு!

சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை…

மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் அனுமதியின்றி வெளியில் சுற்றியவா்களுக்கு அறிவுரை கூறிய எஸ்என்.ஸ்ரீநாதா.

மயிலாடுதுறையில் தேவையின்றி வெளியில் சுற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினாா். கரோனா பரவலைத் தடுக்க திங்கள்கிழமைமுதல் தளா்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு…

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி தலைமை செயல் அலுவலரின் தலைமையில் பிரச்சார…

சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை: தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…