Category: Mayiladuthurai

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. திருக்கடையூா் அரசு ஆரம்ப…

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், பழங்கள் வழங்கும் பாஜகவினா்.

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களின் பாதுகாப்புக்காக அவா்களுக்கு கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாஜக சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியா்கள் பற்றாக்குறை: சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 105 செவிலியா்கள் பணியில் உள்ளனா். இவா்களில் 61 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இதில், 15-க்கும் மேற்பட்டோா் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால்…

மயிலாடுதுறையில் பழுதடைந்த ரெயில்வே மேம்பால கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறையில் கும்பகோணம் நெடுஞ்சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக…

மயிலாடுதுறை மாவட்ட பொம்மலாட்ட கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மன்னர்கள் காலம் தொட்டு இந்த கலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. திரைப்பட தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பொம்மலாட்டம், நாடகம்,…

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்…

மயிலாடுதுறை: முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டுவோம்-எம்.எல்.ஏ எஸ்.ராஜ்குமார் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை ஏற்று இந்த கொடிய கொரோனா தொற்றை ஒழிக்க முக்கவசம் அணிந்தும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.…

மயிலாடுதுறை: மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை கலெக்டர் லலிதா ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டம் நீடூா் அருகே அருவாப்பாடி ஊராட்சி…