Category: Mayiladuthurai

மயிலாடுதுறை: மாயூரநாதா் கோயில் யானைக்கு கபசுரக் குடிநீா், மூலிகை சாம்பிராணி

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாளுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு, மூலிகை சாம்பிராணி புகை போடப்பட்டது. தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி…

சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும்…

மயிலாடுதுறை: தருமபுரம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதியும், தொற்று ஏற்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மயிலாடுதுறை டான்ஸி சாலையில் உள்ள மயூரா ஹாலில்…

மயிலாடுதுறை எம்.எல்.ஏ பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையிலும், மதனா மருத்துவமனை அருகிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதாக புகார் வந்ததையடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார்…

செம்பனார்கோவில்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு இலவச தாய்சேய் வாகனம் வழங்கிய விஜய் மக்கள் இயகத்தினர்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தாய் சேய் இலவச வாகனம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்சேய் வீடு திரும்ப இலவசமாக இந்த வாகனத்தை…

மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை தாக்கிய அரசு மருத்துவர்

யிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த…

பொறையாறு போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சிங்கானோடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார்…

மயிலாடுதுறை: கொரோனா நிவாரண நிதி வழங்கிய காவலாளி; பாராட்டி பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய தருமை ஆதீனம்

மயிலாடுதுறை அரசுப் பெரியாா் மருத்துவமனைக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்புடைய 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…