மயிலாடுதுறை: மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா் லலிதா
பொதுமுடக்க காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா். சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள முருகன்…