Category: Mayiladuthurai

டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை விவசாயிகள் டெல்லி பயணம்.!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா விவசாயிகள் மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர். மயிலாடுதுறை: மூன்று…

மயிலாடுதுறை: மணல்மேடு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு..!

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரியின் 75-வது ஆண்டு துவக்க விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதற்கு தடை -நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடிய புதுமணத் தம்பதியர்கள்.!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி பெருக்கை கொண்டாட தடை. ஒரு சில திருமணமான தம்பதிகள் பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்திற்க்கு சென்று ஆடி பெருக்கை…

சீர்காழி: திருவெண்காடு சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயில் ஆலயம் நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில்…

சீர்காழி அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார். சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட…

மயிலாடுதுறை அருகே அங்கீகாரமற்ற மனையில் வீடுகள் கரை உடைந்து காவிரி நீர் சூழ்ந்தது.!

மயிலாடுதுறை அருகே வாய்க்கால் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரிய பொதுப்பணித்துறையினர் அடைக்கப்பட்ட ஆற்றை திறக்காததால் ஆற்றின் கரை உடைந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.மயிலாடுதுறை அருகே மாப்படுகை…

மயிலாடுதுறை அருகே கொரோனா மூன்றாம் அலை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்-ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியம் பாராட்டுக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரோனா மூன்றாம் அலை பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மற்றும் முக கவசங்களை ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ்குமார்…

மயிலாடுதுறை: குப்பைகளை உரமாக்கும் இயந்திரம்; ஊராட்சியின் முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைகால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை…

சீர்காழியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்…