Category: Mayiladuthurai

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பினர் சார்பில் ஸ்டெச்சர் மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார்.…

சீர்காழி பஸ்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்; பஸ் கண்ணாடி உடைப்பு – வாலிபர் கைது!

சீர்காழி அருகே கோவில்பத்து தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகம் சீர்காழி கிளையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில்…

கொள்ளிடம் அருகே தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை -கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளிடம் அருகே தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொலை.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் அருகே தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.!

குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசெம்பனார்கோயில் ஒன்றியம் திருவிளையாட்டம் சௌரிராஜன் உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும்…

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பணித்தள பொறுப்பாளர்கள் வேலைநீக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் கல்லூரி மாணவா்கள் வரைந்துள்ள ‘முரால்’ முறை ஓவியங்களால் மருத்துவமனை வளாகம் அழகுற காட்சியளிக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் கல்லூரி மாணவா்கள் வரைந்துள்ள ‘முரால்’ முறை ஓவியங்களால் மருத்துவமனை வளாகம் அழகுற காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன்,…

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே குளத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் வீச்சு.!

குத்தாலம் அருகே குளத்தில் பச்சிளம் குழந்தையின் உடலை வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணைமேலகரம் ஊராட்சி…

மயிலாடுதுறை: திடீர் தீ விபத்தால் இரு கூரை வீடுகள் எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மெயின் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் கார்த்திக் ஆகியோரின் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து தீக்கிரையானது மேலும் இவர்களின் வீட்டில் எரிந்த…