Category: Mayiladuthurai

புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அதனை மறுக்கும் பட்சத்தில் 1983-ஆம் ஆண்டு…

மயிலாடுதுறை: பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம்-போலீசார் விசாரணை.!

மயிலாடுதுறை அருகே பிறந்த ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட…

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடனுதவி: ஆட்சியா் லலிதா தகவல்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவியை பயன்படுத்திக் கொள்ள தொழில்முனைவோருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து,…

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்டது. இன்னிலையில் பாதிப்படைந்த கட்டிடத்தில் இருந்து பெரம்பூர் கடைவீதியில் உள்ள…

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி மயிலாடுதுறையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 20 மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அரசால் தடை செய்யப்பட்ட…

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!-

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் திருட்டு.!

குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…