Category: Mayiladuthurai

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா!

செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பிளஸ்2 தோ்வில் இப்பள்ளி மாணவ- மாணவிகள் மனிஷா…

சீர்காழி அருகே பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மீட்டெடுக்கும் இளைஞரின் முயற்சி..!

சீர்காழி அருகே வீட்டில் முடங்கிய ஏழை மாணவர்களுக்காக 2 வது ஆண்டாக கிராமம், கிராமமாக சென்று பாரம்பரிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து மரபு கலைகளை மீட்டெடுக்கும்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை பாா்வையிட சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை பாா்வையிட சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. கி.பி 1620-ஆம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது…

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை-போலீசார் விசாரணை.!

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம்…

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் சார்பில், மரக்கன்று நடும் விழா…

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜோதி பவுண்டேஷன் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறது. இந்நிலையில்…

தமிழ்நாடு கிரிக்கெட் மகளிர் அணியில் மயிலாடுதுறை பள்ளி மாணவி தேர்வு.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாட ஆண்டுதோறும் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் அணியில் மயிலாடுதுறையில் உள்ள தனியார்…

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் முக்கரும்பூர் ஊராட்சிகளில் 1000 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் மற்றும் முக்கரும்பூர் ஊராட்சிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகை மாவட்ட வடக்கு திமுக…

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி குத்தாலத்தில் ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி குத்தாலத்தில் ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு…

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமினை பூம்புகார் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: கருவியில் இருந்து பூம்புகார் வரை பொலிவிழந்து காணப்படும் தோரண வாயில்கள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

பூம்புகார் சுற்றுலாத்தலம் 1972-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சுற்றுலாத்தலத்தை காண தினந்தோறும் சுற்றுலா பயணிகள் மற்றும் திரளான பொதுமக்கள் வரவேண்டும் என்ற…