Category: Mayiladuthurai

தரங்கம்பாடியில் கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோரகாவல் துறையினர் ஆய்வு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983…

செம்பனார்கோவில் அருகே விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டார…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை விவகாரம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவாா்த்தை!

சுருக்குமடி வலை விவகாரம் தொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருதரப்பு சமரசப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில்…

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் தலைமை அலுவலக பொருப்பாளர் சிலம்பரசன்…

செம்பனார்கோவில் ஷைன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஷைன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பழனிவேந்தன்…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை!

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டம்,…

மயிலாடுதுறையில் அமமுக ஆலோசனை கூட்டம்- உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை!- கழக துணை பொது செயலாளர் ரங்கசாமி இளைஞரணி செயலாளர் கோமல் அன்பரசன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை அட்மாஸ் திருமண மஹாலில் நேற்று நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடிஉருமை ஒப்படைக்கும் போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி கிராம மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் 3 நாளாக சந்திர பாடியில் மீனவ கிராம மக்கள் ஆதார் அட்டைகள் மற்றும் குடும்ப…

மயிலாடுதுறையில் கணவன் மீது புகார் கொடுத்த பெண் அன்று இரவே வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் பகுதியில் அருண்குமார்(38) துர்கா தேவி(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டு வாடகை…

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில்…