Category: MBBS

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பான பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்படவுள்ளது.பதிவு தொடங்கும் நாள் 22ம் தேதி ஆகும். இதுதொடர்பாக…