Category: அண்ணாமலை பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக…