தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு நிபந்தனையுடன் அனுமதி- நீதிபதி உத்தரவு
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28 ம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார்.…