சந்திராயன் 3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப் பாதை தொலைவு அதிகரிப்பு – இஸ்ரோ அறிவிப்பு!
புவி வட்டப் பாதையில் பயணித்து வரும் சந்திராயன் – 3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப்பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…