கடலூா்: ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட…