Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை காண மக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது…

கடலூர் மாவட்டம்: வாக்குச்சாவடியில் மூதாட்டி கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15-வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த வாக்கு மையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க…

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய…

கடலூர் மாவட்டம்: 50 பவுன் வரதட்சணைக் கேட்டு மாமியார் வீட்டை கொளுத்திய 50 வயது மருமகன்!

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும்…

கடலூர் கடற்கரையில் மாசிமகத்தை ஒட்டி நடந்த தீர்த்தவாரி. தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம்

தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் பவுர்ணமியும்,…

கடலூர் மாவட்டம்: கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்:…

கடலூர் மாவட்டம்: குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தனது கணவர் பெயர் -பதட்டம் அடைந்த மனைவி ‘தலைமறைவான கணவன்’!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்நிஷியனாக பணிபுரிந்து வருபவர் மலர் கண்ணன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சித்ரா…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய 20 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்…

காட்டுமன்னார்கோயில்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பொதுமக்களை நேரில் சந்திப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபைக்கு சென்று தரிசனம் செய்ய தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தில்லை நடராஜர்…