Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:கொட்டி தீர்த்த கனமழை: ஒரே இரவில் சேத்தியாத்தோப்பில் 17 சென்டிமீட்டர் மழை பதிவு

கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில்…

சிதம்பரம்:கிள்ளை பேரூராட்சி அலுவலகம் திறப்பு

கிள்ளை பேரூராட்சி அலுவலகம் சேதமடைந்ததால் மாற்று இடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திமுக தலைமை செயற்குழு…

சிதம்பரம்:பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பிடித்தனர்!.

அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் திமுக சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு…

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு…

சிதம்பரம்:திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகாரை அடுத்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!!!

சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற…

கடலூர்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை

கடலூர் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்…

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம்”. என்ன நடந்தது?

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.…

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

பரங்கிப்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தானம். தீபாவளி பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீட்டின் லும் எரிந்து சாம்பல்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம் தொழிலதிபர் ஷண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் அறுசுவை உணவையும் வழங்கி…