Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் கெடிலம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது.

வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால் 228 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளது.…

சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல்…

ஜிகே வாசன் MP ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு சிதபம்பரம்15-வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்…

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இலவச மனைப்பட்டா வழங்க கோரி நடந்தது.

தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொளார், செங்கமேடு, கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு…

சிதம்பரத்தில் ‘மாற்று இடம் வழங்கிய பிறகு ஏழை மக்களின் வீடுகளை அகற்ற வேண்டும்’-எம்.எல்.ஏ கே.பாண்டியன் மனு!

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தச்சன் குளத்தினையொட்டிய கரை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள்…

குமராட்சி பகுதியில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் மழையினால் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கோப்பாடி கிராமத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளையும் மற்றும் தார் சாலைகளையும் பாதுகாப்பின்றி இருக்கும்…

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு..

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழுவின் ஆய்வு தொடங்கியது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு…

வெள்ளம் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம்: சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் வழங்கினார்.

சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கன மழை காரணமாக சென்னை மற்றும்…

கடலூர்: குமராட்சி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா-கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

குமராட்சி அருகே உள்ள சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையூர், சிறகிழந்தநல்லூர், காட்டுக்கூடலூர், லட்சுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில்…

கடலூர்: வெள்ளம் புகுந்ததில் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளே 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு-மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்.

சாத்தனூர் அணையில் இருந்து திடீரென வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19-ந் தேதி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில்…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை…